[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழக அரசுடன் பேசித் தீர்வு காண கேரள முதல்வர் விருப்பம்

kerala-for-talks-with-tamil-nadu-to-resolve-mullaperiyar-dam-row

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற ஆய்வு முடிவுகளை ‌புறந்தள்ள முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப் பெரியாறு விவகாரத்தால் மக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை விரும்பவில்லை என கூறியுள்ளார்.

கேரள அரசின் நிலைபாட்டில் மாற்றம் இல்லை என தெரிவித்த பினராயி விஜயன், ‌பிரச்னைக்கு பேச்சவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார். தமிழகம்-கேரள இடையே சுமூகமான உறவை பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close