[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

ரூ.1000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்: காப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு

kerala-floods-over-rs-1-000-crore-claims-expected-by-insurers

கேரளாவில் வெள்ள பாதிப்புகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாக தர வேண்டியிருக்கும் என காப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. காப்பீட்டு பகுப்பாய்வு நிறுவனங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

வெள்ளத்தால் கேரளாவுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் கூறியிருந்த நிலையில் அதில் 5 சதவிகித அளவை காப்பீட்டு நிறுவனங்கள் தர உள்ளன. ஆயுள் காப்பீடு தவிர வீடு, வாகனம், பயிர்கள் உள்ளிட்ட வகைகளிலும் இந்த இழப்பீட்டுத் தொகை தரப்பட உள்ளது.

Read Also -> முகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்

Read Also -> கேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு 

Read Also -> கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்

பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க சிறப்பு ஏற்பாடுகளை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. மேலும் இத்தொகையை விரைந்து பெறுவதற்காக சில விதிகளை காப்பீட்டு நிறுவனங்கள் தளர்த்தியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close