[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கடனைத் திருப்பித்தராத இளைஞர் : 100 தோப்புக்கரணம் தண்டனை

hyderabad-youngster-got-punishment-for-loan

இளைஞர் ஒருவர் கடனைத் திருப்பித்தராததால் ஆடையை கழற்றி 100 முறை தோப்புக்கரணம் போடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ராகுல் சிங் என்பவர் தங்கையின் திருமணத்துக்காக ரூ.4 லட்சம் மதிப்பில் நகை செய்திருந்தார். அந்தத் தொகையில் அவர் 20 ஆயிரம் ரூபாய் மீதம் வைத்திருந்த நிலையில், அதைக் கேட்டு நகைக் கடை உரிமையாளர் கட்டாயப்படுத்தியுள்ளார். விரைவில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்த பின்னும், ராகுல் சிங்கின் ஆடைகளை கழற்றச் சொல்லி நடைக்‌கடை உரிமையாளர்கள் துன்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ராகுல் சிங்கை 100 முறை தோப்புக்கரணம் போடவைத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் சிங் ஐதராபாத் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் நகைக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close