[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

பாஜகவுக்கு எதிராக வியூகம்: இன்று விருந்தளிக்கிறார் சோனியா காந்தி

sonia-gandhi-to-host-dinner-for-opposition-parties-on-today

நாடு முழுவதும் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி இன்று விருந்தளிக்கிறார்.

டெல்லியில் சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட17 கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மோடி அரசில் இருந்து விலகிய தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய ஜனதா சமிதி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திமுக சார்பில் கனிமொழி, கம்யூனிஸ்ட்கள் சார்பில் சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த விருந்து நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close