[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
இந்தியா 29 Oct, 2017 07:30 AM

உட்கட்சி ஜனநாயகம் அவசியம்: பிரதமர் மோடி

need-democracy-in-internal-parties-pm-modi

அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் ஜனநாயகம் குறித்த விவாதம் தேவைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கட்சிகளுக்குள்ளே ஜனநாயகம் தழைத்தோங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் பாரதிய ஜனதா தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கட்சிகளுக்கான நிதி குறித்து பெருமளவு விவாதிக்கப்படும் அதே நேரத்தில் அவற்றின் கொள்கைகள், உட்கட்சி ஜனநாயகம், இளம் தலைவர்களுக்கு அவை அளிக்கும் வாய்ப்புகள் என்ன..? போன்றவை விவாதிக்கப்படுவதில்லை என கூறினார். உட்கட்சி ஜனநாயகம் குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close