[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

ரயில்களில் இனி புது வாசனை வீசும்

new-smell-in-train

ரயில் நிலைய அலுவலகங்கள் மற்றும் ரயில்களில் விரும்பத்தகாத வாடை வீசுவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததால், புதிய வாசத்தில் ‌திரவியங்களைப் பயன்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், நல்ல வாசம் கொண்ட கிருமி நாசினியை ரயில்வே அலுவலகங்கள் மற்றும் ரயில்களில் பயன்படுத்துமாறு அமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இப்போது பயன்படுத்தப்படும் திரவியங்கள் புதுமையான வாடை அடிப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த கூட்டத்தில் தெரிவித்ததாகவும், எனவே அவற்றுக்கு பதிலாக எலுமிச்சை மற்றும் அன்னாசி வாசம் கொண்ட கிருமி நாசினி திரவியங்களை பயன்படுத்தவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close