[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
இந்தியா 11 Aug, 2017 11:01 AM

டெல்லியில் முதலமைச்சரைச் சந்தித்த தமிழக விவசாயிகள்

formers-meet-eps-in-delhi

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் சந்தித்தனர். 

துணைக் குடியாசுத்தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொள்ள, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதலமைச்சரை, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலை நேரில் சந்தித்தனர். விவசாயக் கடன் தள்ளுபடி, பிரதமரை நேரில் சந்திப்பது உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சரிடம்
விவசாயிகள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close