[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

400 அடி பள்ளத்தில் விழுந்த கார்... 4 பேர் உடல் நசுங்கி பலி

uttarakhand-4-dead-2-injured-after-a-car-fell-into-a-400-feet-deep-gorge-in-pithoragarh-s-betulidhar

உத்தரகாண்ட் மாநில மலைப் பகுதியில் கார் ஒன்று, 400 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் பிதோர்கர்க்கில்  மாநிலத்தின் மலைப் பகுதியில் கார் ஒன்று, 400 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இவ்விபத்தில் 4 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தில் விழுந்த கார் உருக்குலைந்து காணப்படுகிறது. மலைப்பகுதியில் கார் அதிக வேகத்துடன் வந்ததாகவும், வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close