[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

கோயில்களில் ஜிஎஸ்டி வரியா? மத்திய அரசு மறுப்பு

is-gst-imposed-on-temples

மதத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டியில் பாகுபாடு காட்டப்படுவதாக வெளியாகும் செய்திகள் தவறானது என மத்திய நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

தேவாலயங்கள், மசூதிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக சமூ‌க வலைதளங்களில் செய்தி பரவியது‌. இது முற்றிலும் தவறானது என கூறியுள்ள நிதித்துறை அமைச்சகம், மதத்தின் அடிப்படையில் ஜிஎஸ்டியில் பாகுபாடு காட்டப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement:
Related Tags : GSTTempleIndiaReligionஜிஎஸ்டிகோயில்
Advertisement:
Advertisement:
[X] Close