[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

வலுவான இந்தியாவை உருவாக்கும் பட்ஜெட்: அத்வானி பாராட்டு

budget-2016-one-of-the-best-so-far-says-lk-advani

நாடாளுமன்றத்தில் இதுவரை தாக்கல் ஆனதில், அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் சிறந்தது என்று, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பாராட்டியுள்ளார்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டின் வளர்ச்சியை தடை செய்யும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலவி வரும் நிலையில், 2016-17ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்துதலை கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வலுவான இந்தியாவை உருவாக்கும் அணுகுமுறையில் பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து செயல்பட்டு‌ வருவதையே பட்ஜெட் காட்டுவதாக அத்வானி கூறியிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close