[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

jammu-kashmir-gun-shoot

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை 05.30 மணியளவில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சண்டையில் இரு ராணுவ வீர்கள் காயமடைந்துள்ளனர்.

நக்ரோட்டாவில் நடைபெற்று வரும் துப்பாக்கிசண்டையால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close