[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இந்திய இளம் பெண்கள் கலப்பு திருமணத்தையே விரும்புகிறார்கள்..

indian-women-60-percent-are-ready-to-married-in-other-cast-people

இந்திய இளம்பெண்களில் 60 சதவீதம் பேர் வேற்று சாதி ஆணை மணம் முடிக்க தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந‌துள்ளது.

ஃபனிஹல் என்ற ‌திருமண இணையர் தேடும் தளம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. மணமகன் வேண்டி‌ தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள 6,000 பெண்களில் 60 சதவீதம் பேர் வேற்று சாதி நபரை ‌மணக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அத்தளம் தெரிவித்துள்ளது. ‌‌

தங்களுக்கு வரும் கணவர் சிறந்த கல்வித் தகுதியுடன் இருக்க வேண்டும் என 85 சதவீத பெண்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட பாதிப் பெண்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close