[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

தங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு

gold-rate-decreased

தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று 29 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.3,756-க்கு விற்பனையாகிறது.  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 408 ரூபாய் குறைந்து ரூ.28,608-க்கு விற்பனையாகிறது.

கடந்த 13 நாட்களில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,536 உயர்ந்த நிலையில் இன்று ரூ.408 குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close