[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

பிளிப்கார்ட்டின் அடுத்த அதிரடி....

the-next-offer-of-flipkart

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பிளிப்கார்ட் "ஃபெஸ்டிவ் தமாக்கா சேல்" என்ற சிறப்பு சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்களிடையே மிகவும் பிரபலமான பிளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்களில் தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி "ஃபெஸ்டிவ் தமாக்கா சேல்" என்ற சிறப்பு விற்பனை இன்று முதல் ஆரம்பமாகிறது.

தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு சிறப்பு விற்பனையில் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஹெட்போன்கள், கேமரா போன்ற சாதனங்களுக்கும் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பில் வழங்கப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள் ஐபோன், லெனோவோ, ரெட்மி நோட், மோட்டோ போன்ற பிரபல மொஃபைல் போன்களின் விலை மற்றும் மாத தவணையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close