[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

நிலங்கள் விலையை குறைக்க நிதி ஆயோக் வலியுறுத்தல்

niti-aayog-suggested-reduce-land-prices

அனைவருக்கும் வீடு கிடைக்க நிலத்தின் விலையைக் குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. 
நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால் தான் ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் வீடு கட்டிகொடுப்பதில் பிரச்னை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் வழங்கிய மூன்றாவது திட்ட அறிக்கையை அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார். அதில் நிதி ஆயோக் இவ்வாறு கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close