[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

விஜய் மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் வசூலிக்கப்படும்: அருண்ஜெட்லி திட்டவட்டம்

every-penny-from-vijay-mallya-will-be-recovered-arun-jaitley

விஜய் மல்லையா எந்த விதத்தில் சட்டமீறலில் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது அரசு அமைப்புகள் ‌கடுமையான நடவடிக்கை ‌எடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

டெல்லியில்‌ செய்தியாளர்களி‌டம் பேசிய அவர், மல்லையா விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அவருக்குக் கொடுத்த கடன் அனைத்தையும் வங்கிகள் வசூலிக்கும் என்றும் தெரிவித்தார். இப்போதைய சர்வதேச பொருளதார நிலவரத்தைப் பார்க்கும்போது, நம்நாட்டில் இரட்டை இலக்க வளர்ச்சி பெறுவது மிகவும் கடினமானது என்றும் அருண் ஜெட்லி கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close