[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகவில்லை : தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம்

vijay-mallya-tweets-did-not-flee-am-an-international-businessman

9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனில் இருந்து தப்புவதற்காக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,‌ தொழில் ரீதியாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தலைமறைமாக இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்று ‌தெரிவித்துள்ள விஜய் மல்லையா, இந்த விவகாரத்தில் ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாட்டை விட்டு தப்பியதற்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் ‌காலத்தில்தான் மல்லையாவிற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close