[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

விஜய் மல்லையா கடன் ஏய்ப்பாளர்: பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ 800 கோடி கடனை திருப்பித் தரவில்லை என புகார்

pnb-declares-vijay-mallya-s-ub-holdings-as-wilful-defaulter

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை கடன் ஏய்ப்பாளராக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

மல்லையாவிடமிருந்து 800 கோடி ரூபாய் வசூலாகாத நிலையில் இந்த நடவடிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி எடுத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் ஏற்கனவே விஜய் மல்லையாவை கடன் ஏய்ப்பாளராக அறிவித்துள்ளன.

இதற்கிடையில் மல்லையா தான் வாங்கிய கடனுக்கு பிணையாக வைத்த மும்பை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை வரும் மார்ச் 14ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி ஏலம் விட உள்ளது.

இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு 6 ஆயிரத்து 963 கோடி ரூபாய் கடனில் ஒரு பகுதியை அவ்வங்கி நேர் செய்ய உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close