[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

பொருளாதார சீர்திருத்தங்களில் ரூபாய் நடவடிக்கை முக்கியமானது: ரத்தன் டாடா

the-government-s-bold-implementation-of-the-demonetization-programme-ratan-n-tata

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மிக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களில் ரூபாய் நோட்டு செல்லாதது ஆக்கப்பட்டதும் ஒன்று என பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரியும் உரிமம் பெறுவதில் செய்யப்பட்ட மாற்றங்களும் மற்ற இரு முக்கிய சீர்திருத்தங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் தைரியமான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தேவை என்றும் டாடா குறிப்பிட்டுள்ளார்.‌ ரூபாய் நோட்டு தொடர்பான நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு உரிய நிவாரணங்களை அரசு ‌தர வேண்டும் என்றும் ரத்தன் டாடா ஏற்கனவே அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close