[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க சரியான தலைமையின்றி காவல்துறை சிக்கி தவிக்கிறது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாட்டின் பொருளாதார அடிப்படை வலிமையாக உள்ளது: அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பாக இருப்பதை நெல்லை தீக்குளிப்பு சம்பவம் காட்டுகிறது: நல்லகண்ணு
  • BREAKING-NEWS பரோல் முடிந்து ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு புறப்பட்டார் பேரறிவாளன்
  • BREAKING-NEWS உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஐ.வி. சசி மரணத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் யாராலும் மிஞ்ச முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 2 மாத கால பரோல் முடிந்து பிற்பகல் 3 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS கந்துவட்டிக் காரனை விட மோசமானவர்கள் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்: சுசீந்திரன்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்
  • BREAKING-NEWS ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயன்ற போலீசார், விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
கல்வி & வேலைவாய்ப்பு 17 Jul, 2016 05:53 PM

மருத்துவப் படிப்புக்கான 2-ம்‌ கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு: புதி‌ய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்

medical-counsiling-postponed-date-will-annouce-later

நாளை நடைபெற இருந்த 2 ஆம் கட்ட மருத்துவக் கலந்த‌ய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து‌ள்ளது.

நிரம்பாத அகி‌ல இந்தியப்பிரிவுக்கான இடங்கள் ஒப்படைக்கப்பட்ட பின் புதிய தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில், அரசு கல்லூரிகளில் 2 ஆயிர்டத்து 318 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 402 இடங்களும் நிரப்பப்பட்டன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close