[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சதம் அடித்து சாதனை படைத்த மாணவர்களின் விபரம்

tamil-nadu-sslc-results-out-subject-wise-pass-percentage

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு பேர் முதலிடம் பெற்றுள்ளனர். பாட வாரியாக 100- க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரம் பின் வருமாறு:

மொழிப்பாடத்தில் 73 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கணித பாடத்தில் 18,754 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆங்கில பாடத்தில் 51 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அறிவியல் பாடத்தில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் 100- க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வில் 93.6 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close