[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலை

jobs-in-tamil-nadu-electricity-board

தமிழ்நாடு மின் வாரியத் துறையில் 300 அசிஸ்டெண்ட் என்ஜினீயர்  காலி பணியிடங்கள் உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத் துறையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சிவில் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது ஏ.எம்.ஐ.இ படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2018. மேலும் விவரங்களுக்கு:  https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close