[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

பிளஸ் 2 வேதியியல் பாடத்துக்கு கூடுதலாக 6 மதிப்பெண்?.

school-education-dept-to-give-extra-6-marks-in-plus-2-chemistry-exams

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற வேதியியல் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். மேலும் 10 மதிப்பெண் கட்டாய வினாவில் அச்சுப் பிழை உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். 70 பி கேள்வியில் எண் பதினொன்றுக்கு பதிலாக ரோமன் எழுத்தில் இரண்டு என அச்சிடப்பட்டிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில் மாணவர்கள்,ஆசியர்கள்,பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வேதியியல் பாடத்தில் கூடுதலாக 6 மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close