[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 12 வரை நீட்டிப்பு

tnpsc-group-1-exam-to-apply-for-extension

குரூப் 1 தேர்விற்கு விண்ணபிப்பதற்கு இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், அதற்கு வரும் 12ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 85 பதவிகளுக்கு 3 கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமாக 85 காலிப்பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பணிகளுக்காக ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வரும் 12ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close