[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்கின்றனர்
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மாற்றம் செய்யப்பட்ட தமிழக புதிய அமைச்சரவை மாலை 6 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்
  • BREAKING-NEWS ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
  • BREAKING-NEWS மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் பழனிசாமி வருகை
  • BREAKING-NEWS அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS துணை முதலமைச்சராகிறார் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி
கல்வி & வேலைவாய்ப்பு 01 Sep, 2016 04:09 PM

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப்படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்கியது

law-college-councililng-started-today

சென்னையிலுள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 4ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் ‌தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். 7 அரசு சட்டக்கல்லூரிக‌ளில் உள்ள ஆயிரத்து 262 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ‌இந்த இடங்களுக்காக 6 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் நாளான இன்று ஓ.சி பிரிவினருக்கான 368 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வணங்காமுடி, கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்களும் சட்டப்படிப்பில் அதிக அளவில் சேர்வதாக குறிப்பிட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close