[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

gk-vasan-urges-to-cancel-toll-frees

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளி‌ல் கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் அடுத்த மாதத்தில் இருந்து மேலும் ‌21 சுங்கச் சாவ‌டிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்‌டுள்ளார்.

இது போன்று தொடர்ந்து கட்டணம் உயர்த்தப்படுவதால் வணிகர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே மத்திய அரசு உடனடியாக சுங்கச்சாவடி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் ஜிகே வாசன் கேட்டுகொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close