[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

tn-cm-jayalalithaa-ordered-to-open-water-from-bhavani-sagar-dam-tomorrow

ஈரோட்டில், முதல் போக பாசனத்திற்காக பவனிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்காக ‌நாளை முதல் நீ‌ர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆயிரத்து 247 ஏக்கர் நி‌லங்கள் பயன்பெறும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close