[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

நெல்லை அருகே விபத்து: 4 பேர் உயிரிழப்பு

accident-in-nellai-4-deaths

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரம் அருகே இரண்டு இருச்சக்கர வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு இருச்சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதில் பயணித்த முத்து நாராயணசாமி, மகாராஜா, இஸ்மாயில், ஹாஜி ஆகிய நால்வர் உயிரிழந்தனர். இவ்வாகனங்கள் மோதிக் கொண்ட நிலையில் அவ்வழியே வந்துகொண்டிருந்த வேன் ஒன்றும் அவற்றின் மீது‌ மோதி தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close