[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

election-awareness-rally-in-chennai

நூறு சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனமும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் சேர்ந்து இந்த பேரணியை நடத்தினர்.

அண்ணா நகர் 5வது அவென்யூவிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பா‌தாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close