[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குஜராத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டெல்லியில் கைது
  • BREAKING-NEWS பத்மாவத் திரைப்படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேச அரசுகள் முறையீடு
  • BREAKING-NEWS இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்- கமல்
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
  • BREAKING-NEWS 25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
மாவட்டம் 17 Sep, 2016 10:14 AM

நாம் தமிழர் கட்சி பேரணியில் உயிரிழந்த விக்னேஷ் உடல் இன்று அடக்கம்

cauvery-issue-vignesh-body-buried-today

நாம் தமிழர் கட்சியின் பேரணியில் தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

சென்னையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப்பின் அவரது உடல் சொந்த ஊரான மன்னார்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டது. தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் உடல், சென்னையில் நேற்று மாலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

விக்னேஷின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும்,இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் பாரதிராஜா,கவுதமன்,புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான மன்னார்குடிக்கு அதிகாலை சென்றடைந்தது. அங்கு பெற்றோர்,உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்று காலை 10 மணி அளவில் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close