[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைகிறது?
  • BREAKING-NEWS ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
  • BREAKING-NEWS 300 ரன்களை விளாசுவார்கள் என்று நினைத்தோம்: கோலி
  • BREAKING-NEWS சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததாக கூறப்படும் வீடியோ வெளியானது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் ஆலோசனை
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
குற்றம் 31 Aug, 2016 03:44 PM

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: 2 கால் டாக்சி டிரைவர்கள் கைது

2-cab-drivers-allegedly-raped-12-year-old-threw-body-off-bridge-in-kolkata

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு கால் டாக்சி டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கொல்கத்தாவின் புராபஜார் பகுதியில் 12 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். புதன்கிழமையன்று காலை 5 மணியளவில் இரண்டு கால் டாக்சி டிரைவர்கள் சிறுமியை கடத்தி சென்றனர். பின்னர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கியூஸ் மேம்பாலத்தின் அருகே காருக்குள் வைத்து அந்த சிறுமியை இரண்டு டிரைவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை கொலை செய்ததுடன், உடலை பாலத்திற்கு அடியில் கால்வாயில் வீசிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, கடத்திச் செல்ல பயன்படுத்திய காரின் எண்ணை அடையாளம் வைத்து, இந்த பாதக செயலை செய்த, சங்கர் ஷா மற்றும் குட்டு சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் ஓலா கால்டாக்சி டிரைவராக உள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close