[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

உலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

ar-rahman-to-collaborate-for-hockey-men-s-world-cup-2018-title-song

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் டைட்டில் பாடலுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

14-வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28 ஆம் தேதி ஒடிசாவில் நடக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று டைட்டில் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

Read Also -> எழுத்தாளர் ‘மண்டோ’  பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார் நவாஸுதீன் சித்திக் 

Read Also -> என்னது? சாய் பல்லவி பாடலை 15 கோடி பேர் பாத்திருக்கிறார்களா?

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் பாடலாசிரியர் குல்சார் எழுத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலகக்கோப்பைக்கான பாடலை இசையமைத்து பாடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். துவக்க விழா நேரடி நிகழ்ச்சியில் ரஹ்மான் பங்கேற்பார்’ எனக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close