[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கபாலி டீசர்: யு டியூப் வியூஸ் 50 லட்சத்தை நெருங்குகிறது

kabali-teaser-50-lakhs-views-in-youtube

ரஜினிகாந்த் நடிக்கும் ‌கபாலி திரைப்பட டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கபாலி திரைப்பட டீசர் நேற்று காலை 11 மணிக்கு வெளியானது.

அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, கலையரசன், தன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே மாத இறுதியில் கபாலி திரைப்படம் வெளியாகவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close