[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன அஜித் விசுவாசம்

ajith-s-viswasan-tittile-trending-on-twitter-page

அஜித் புதிய படத் தலைப்பு இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

பொதுவாக தனது படங்களுக்கான தலைப்பை கடைசி வரை அறிவிக்காமலே இருப்பதுதான் அஜித் ஸ்டைல். ஆனால் இந்த முறை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பை பட நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தப்  படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கிறார். படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். படப்பிடிப்புகள் ஜனவரி 2018ல் தொடங்குகிறது. படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தலைப்பு வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் படம் இடம் பிடித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close