[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

மீண்டும் அஜித்-சிவா கூட்டணி: படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’

the-film-is-titled

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘விசுவாசம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

விவேகம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அஜித்தின் அடுத்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கிறார் . படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். படப்பிடிப்புகள் ஜனவரி 2018ல் தொடங்குகிறது. படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பட நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close