[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

’ஐ லவ் யு ஸ்வீட்ஹார்ட்’நடிகர் நாகார்ஜூனா ரொமான்ஸ் 

i-love-you-sweetheart-actor-nagarjuna-romance

நடிகை அமலாவுக்கு அவரது கணவர் நாகார்ஜூனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்.

அதில் “ஐ லவ் யு ஸ்வீட் ஹார்ட். நான் வாழ்த்துகிறேன். உன்னோடு சேர்ந்து எனக்கும் இன்று நிறைய மகிழ்ச்சிகள் வந்து நிரம்பட்டும்” என வாழ்த்தியிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் 80களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் அமலா. ஐரீஷ் தாய்க்கும் பெங்காலி தந்தைக்கும் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் அமலா முகர்ஜி. சென்னை மைலாப்பூரில் வசித்தவர். திருமணத்திற்குப் பிறகு ஆந்திராவில் குடியேறினார். 1992ல் அவருக்கு நாகார்ஜூனாவுடன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு அகில் என்று ஒரு மகன் உள்ளான். அமலாவுக்குப் பிராணிகள் மீது அதிகக் காதல். அவருக்கு இன்று பிறந்தநாள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close