[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

குயினாவாரா நயன்தாரா..?

actress-nayanthara

ஆசை மகன் பிரசாந்த்தை வைத்து அடுத்தடுத்து எடுத்த படங்கள் பப்படா தோல்வி. இந்தி ரீமேக் ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் குயின் படத்தை தயாரித்து அதிலாவது கொஞ்சம் காசு பார்க்கலாம் என்கிற நிலைமைக்கு வந்து விட்டார் மம்பட்டியான். இதற்கு முன் இந்த படத்தில் நடிக்க அழைத்த போதெல்லாம் நழுவிய நயன்தாரா இப்போது, “இதில் பணம் போடுவதோடு சரி. நடிக்கிற விஷயத்தில் தானும், தன் மகனும் ஸ்டாம்ப் சைசுக்கு கூட முகத்தை காட்ட மாட்டோம்” என மம்பட்டியான் கூற, செவி சாய்க்க ஆரம்பித்திருக்கிறார். “இந்தியில் குயின் படத்தை இயக்கிய அதே டைரக்டர் தமிழிலும் இயக்கினால், நான் நடிக்க ரெடி” என்று ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close