[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

பொன்னியின் செல்வன் நாடகத்தில் ரஜினி?

rajinikanth-in-ponniyin-selvan-play

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக பணம் திரட்டும் வழிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது நாசர் தலைமையிலான அச்சங்கம். இதற்காக நடிகர்கள் பங்கேற்கும் ஆறு ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி, அதன் பின்னர் பிரபலமான நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் போன்ற நாடகங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த செய்தியை சுவராசியமாக்கும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார்-ஐ நாடக மேடையில் காண நாடக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருகின்றனர்.

மேலும், விஷால், ஆர்யா, ஜீவா மற்றும் கார்த்தி ஆகிய நடிகர்களை கொண்டு ஒரு படத்தை எடுத்து அதில் இருந்து வரும் லாபத்தையும் நடிகர் சங்க கட்டிதத்திற்காக பயன்படுத்தவும் நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

நடிகர்கள் பங்கேற்க உள்ள 6 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான சாட்டிலைட் உரிமத்தை ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திற்கு 9 கோடி ரூபாய்-க்கு நடிகர் சங்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close