[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

அஜீத் படத்தை இயக்க சவுந்தர்யா ரஜினி ஆர்வம்!

soundarya-rajini-is-interested-in-ajith-s-film

அஜீத் படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார். 

படையப்பா, கத்தி, சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றிய சவுந்தர்யா, தனது தந்தை ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கினார். பல படங்களைத் தயாரித்துள்ள அவர்,  தற்போது தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டாதாரி-2 படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், சினிமாவில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,’நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறேன்.  இப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது. அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது’ என்று தெரிவித்திருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close