[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

கோவாவில் சமந்தா - நாக சைதன்யா திருமணம்!

samantha-naga-chaitanya-marriage-to-happen-at-goa

நடிகை சமந்தா - நாக சைதன்யா திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. இத்தகவலை நாக சைதன்யா தெரிவித்தார்.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. நடிகரான இவரும் நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஜனவரி 29-ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இதை மறுத்த நாக சைதன்யா, ’திருமணம் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இந்தியாவில்தான் நடக்கும். இடம் இன்னும் முடிவாகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவாவில் தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இவர்கள் திருமணம் இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடக்க இருக்கிறது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close