[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

’சுவாதி கொலை வழக்கு’ சர்ச்சைக்காக எடுக்கவில்லை: இயக்குநர் விளக்கம்

swathi-kolai-vazhakku-director-ramesh-selvan-explain-about-the-flim

’சுவாதி கொலை வழக்கு’ திரைப்படத்தை சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கவில்லை என அத்திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்தார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் செல்வன், சுவாதி கொலை வழக்கு என்ற திரைப்படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை ராம்குமார் குடும்பத்துக்கும், சுவாதி குடும்பத்துக்கும் பங்கிட்டுத்தரப்படுமென தெரிவித்தார். சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படத்தை எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close