[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பிரபாஸுக்கு 2018ல் திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?

baahubali-prabhas-to-get-married-in-2018

தெலுங்கு ஹீரோவாக இருந்த பிரபாஸ் பாகுபலிக்குப் பிறகு இந்திய ஹீரோவாகி தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் எப்போது என சமூக வலைதளங்களில் பட்டிமன்றம் நடித்தி வருகிறார்கள் ரசிகர்கள். 

பாகுபலி பட ஷூட்டிங் நடைபெற்றபோது ஆறாயிரம் பெண்களிடம் இருந்து ப்ரபோசல்கள் வந்ததாக தெரிவித்து இருந்தார் பிரபாஸ். இந்நிலையில் பாகுபலியில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா ஷெட்டியுடன் காதல் என வதந்தி பலமாக கிளம்பியது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2018ல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் பிரபாஸ். ராசி சிமெண்ட் சேர்மன் பூபதி ராஜுவின் பேத்தியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இரு குடும்பத்தாரும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close