[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

கமலின் பரமபதம்.. !

kamal-hassan-new-movie

கமல் அடுத்து யார் படத்தில் நடிக்கிறார்? மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமாரின், அம்மா அப்பா விளையாட்டா? இல்லை மௌலியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகும் படத்திலா? என்ற பரவலான செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, மௌலியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகும் படத்தை தூங்கா வனத்தை இயக்கிய ரஜேஷ் எம்.செல்வா இயக்க, கமல் நடிக்கிறார். படத்துக்கு பரமபதம் என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது மௌலியின் பம்மல் கே.சம்பந்தம், நளதமயந்தி போல காமெடிப் படமாக தயாராகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close