[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திரைத்துறையினர்

cini-industry-pays-tribute-to-jayalalitha

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், ஸ்டண்ட் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ் தாணு தலைமையில் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தாணு, ‘மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பு அகிலத்துக்கே பேரிழப்பாகும் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக இறைவனை வேண்டுவதாகவும்’ தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றும் விரைவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுபேற்க வேண்டும் என்றும் கூரியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close