[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

தனுஷின் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

enpt-first-look-reveiled

கவுதம்மேனன்-தனுஷ் முதன்முறையாக இணையும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அச்சம் என்பது மடமையடா வெற்றிக்குப் பின் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கொடி வெற்றிக்குப் பின் தனுஷ் ஆகியோர் கூட்டணி இணைந்துள்ளதால், படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுடன் இணைந்து கவுதம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படம் 2017ம் ஆண்டு தொடக்கத்தில் காதலர் தினத்தை ஒட்டிய வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close