[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ரெட்ரோ ஸ்டைலில் பைரவா விஜய்...!

bhairavaa-stills-out

விஜயின் பைரவா பட ஸ்டில்கள் இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் விஜய் பழைய ரெட்ரோ ஸ்டைலில் மிகவும் வித்யாசமான உடைகளை அணிந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கீர்த்தி சுரேஷுடன் கைகோர்த்து பாடல் காட்சியில் இடம்பெறும் புகைப்படம் ஒன்றும் இதில் வெளியாகி உள்ளது. இப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி நேற்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அதில், நடிகர் விஜய், பைரவாவிற்காக ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த ட்வீட்டையும் நெட்டிசன்கள் பரவலாக ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close