[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சூப்பர் ஸ்டாரின் தீபாவளி வேட்டை.... அன்று முத்து இன்று 2.0...!

after-long-time-super-star-film-released-in-diwali

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 2.0 படம் அடுத்த தீபாவளிக்கு வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான் அதிலும் சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவந்தால் அவரின் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் களைகட்டும். தீபாவளிக்கு ரஜினியின் படங்கள் வெளிவருவதை ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சில வருட காலமாக இது நடைபெறுவதில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தீபாவளி அன்று வெளிவந்த ‘முத்து’ படம் நல்ல வசூலை குவித்தது. அதன் பிறகு அவருக்கு பல படங்கள் ரிலீஸ் ஆனாலும், தீபாவளிக்கு ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சங்கர் இயக்கத்தில் ‘2.0’ படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 21 வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் திரை வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close