[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

போங்கு செய்ய வருகிறார் நட்ராஜ்....!

bongu-gets-u-cerfiticate

சதுரங்க வேட்டை புகழ் நட்ராஜ் அடுத்து ஹீரோவாக களமிறங்கும் போங்கு படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகிலிருந்து பாலிவுட்க்கு சென்ற பல தொழில்நுட்ப கலைஞர்களில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மிகவும் பிரபலமானவர். பல பாலிவுட், கோலிவுட் படங்களுக்கு கேமராமேனாக இருந்தவர் ஹீரோவாக களமிறங்கி ரசிகர்கள் மத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான சதுரங்க வேட்டை சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து கேமராமேன் வேலைகளுக்கிடையே போங்கு என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக நடிப்பைத் தொடர்ந்தார்.

இயக்குனர் தாஜ் இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு ”U” சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பரில் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Related Tags : BONGU NATRAJ TAMIL CINEMA
Advertisement:
Advertisement:
[X] Close