[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

'மீன் குழம்பும் மண் பானையும்' நவ.11-ல் வெளியீடு..!

meen-kuzhambum-mann-paanaiyum-movie-released-in-nov-11th

‘ஈஷான் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் பிரபு, காளிதாஸ் ஜெயராமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படம் வருகிற நவம்பர் 11- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையதிலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா ஸவேரி, ஊர்வசி, பூஜா குமார், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தை நவ.11-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன் இப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close