[X] Close

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியா,கொரோனா வைரஸ்

Congress-Leader-Rahul-Gandhi-tests-positive-for-covid-19

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று இன்று லேசான அறிகுறிகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக, நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close